கன்னியாகுமரி அருகே மறுமணம் செய்ய மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு

கன்னியாகுமரி: திருவட்டாறு அருகே மறுமணம் செய்ய மறுத்த பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனை இழந்த கிரிஜா மீது மணிகண்டன் என்பவர் ஆசிட் வீசியுள்ளார். கிரிஜா மீது ஆசிட் வீசிய மணிகண்டன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: