3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் 3 மாற்றங்கள்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ராயுடு, குல்தீப் யாதவ், சிராஜ் நீக்கப்பட்டு கேதர் ஜாதவ், சாகல், விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்போட்டியில் விஜய் சங்கர் அறிமுக வீரராக களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.  

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: