அந்தமானில் நிலநடுக்கம்

போர்ட் பிளேர்: அந்தமான் நிகோபர் தீவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இந்த தீவில் நேற்று காலையும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.43 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6 புள்ளிகளாக பதிவானது. இதனால், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.  

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: