கரூரில் குட்கா பொருட்கள் பதுக்கிய விவகாரத்தில் ஹோட்டல் உரிமையாளர் தலைமறைவு

கரூர்: கரூரில் குட்கா பொருட்கள் பதுக்கிய விவகாரத்தில் ஹோட்டல் உரிமையாளர் சுப்பிரமணி தலைமறைவாகியுள்ளார். தங்கராஜ் செல்வராஜ் ஆகிய இருவர் கைதான நிலையில் கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்பிரமணி தலைமறைவாகியுள்ளார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: