நாகர்கோவில் அருகே டாஸ்மாக் கடையில் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் கொள்ளை

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே உள்ள பார்வதிபுரத்தில் டாஸ்மாக் கடையில் பல ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: