மதுரை அருகே 417 சவரன் நகை கொள்ளை வழக்கு: இருவர் கைது

மதுரை: மதுரை அருகே தங்கவேல் என்பவரது வீட்டில் 417 சவரன் நகை கொள்ளை போனது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக உறவினர்கள் சொக்கர், சைவத்துரை ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 230 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: