ஆஸி.க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

அடிலெய்டு : ஆஸி.க்கு எதிரான அடிலெய்டு 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. 299 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 112 பந்தில் 5 பவுண்டரி, வ் சிக்சருடன் 104 ரன்கள் அடித்து வெற்றிக்குவித்திட்டார். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி தனது 39-வது சதத்தை அடித்துள்ளார். மேலும் 49.2 ஓவரில் 299 ரன்கள் எடுத்து இந்தியா அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: