கச்சத்தீவு அந்தோனியர் ஆலய திருவிழா மார்ச் 15, 16-ம் தேதிகளில் நடைபெறும்

யாழ்ப்பாணம்: கச்சத்தீவு அந்தோனியர் ஆலய திருவிழா மார்ச் 15, 16-ம் தேதிகளில் நடைபெறும் என ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் குறைந்தளவு பக்தர்கள் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: