பாஜக மெகா கூட்டணி அமைக்கும்: தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை: இன்றைய சூழ்நிலையில் மெகா கூட்டணி அமைக்கப்போவது பாஜகதான். அகிலேஷ்-மாயாவதி கூட்டணி அமைத்ததால், ராகுல் காந்தியால் மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க முடியாது. சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற்ற பாஜகவின் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பாஜக பொறுப்பாளர்கள் நியமனம்