சொல்லிட்டாங்க...

ஜெயலலிதா மரணம் உட்பட பல மர்ம சம்பவங்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.
- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

ெஜயலலிதாவின் பணம், சொத்து ஆவணங்கள் கொள்ளை, தொடர்புடையோரின் மர்ம மரணங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி சந்தேக முட்கள் சாய்ந்துள்ளன.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

ம.பி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் தேர்தலில் எதிர்க்கட்சியினர் வெற்றிபெற்றனர். ஆனால், நாம் தோற்கடிக்கப்படவில்லை.
- பாஜ தேசிய தலைவர் அமித்ஷா

மக்கள் மீது ஒரே கருத்தை திணிக்கும் நாடல்ல இந்தியா.
- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சொல்லிட்டாங்க...