திருவள்ளூர், திருவண்ணாமலைக்கு அமமுகவில் மாவட்ட செயலாளர்கள் நியமனம்: தினகரன் அறிவிப்பு

சென்னை: அமமுகவில் திருவள்ளூர், திருவண்ணாமலைக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:கட்சியின் அமைப்புச் செயலாளராக பாண்டுரங்கன், திருவேற்காடு பா.சீனிவாசவன், ஊத்துக்கோட்டை ராஜமாணிக்கம், போளூர் ஏழுமலை ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளராக  லக்கிமுருகன், திருண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளராக வரதராஜன், மத்திய மாவட்ட செயலாளராக பஞ்சாட்சரம், மத்திய மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளராக கலசப்பாக்கம் பிரகாஷ் ஆகியோர்  நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட...