கோடநாடு விவகாரத்தில் தனிப்பட்ட கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும்: சரத்குமார்

சென்னை: கோடநாடு விவகாரத்தில் முதல்வர் தன் மீது குற்றமல்ல என தெரிவித்து உள்ளார். அதனால் கோடநாடு விவகார வழக்கை விசாரிக்க தனிப்பட்ட கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என சமதுவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தூத்துக்குடியில் போட்டியில்லை...