சென்னையில் உள்ள லீலா கோல்டு, டைமண்ட் கடையில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை: யானை கவுனியில் நகைக்கடை, துணிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சுரேஷ் என்பவருக்கு சொந்தமான லீலா கோல்டு, டைமண்ட் கடையில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சென்னையில் லீலா கோல்ட் நகைக்கடையில்...