பவானிசாகர் அணையில் இருந்து 3300 கனஅடி நீர் வெளியேற்றம்

ஈரோடு: பவானிசாகர் அணை நீர்மட்டம் 91.41 அடியாக உள்ளது. நீர் இருப்பு 22.5 டிஎம்சி, நீர்வரத்து 1356 கனஅடியாக உள்ளது. பாசன வசதிக்காக 3300 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பவானிசாகர் அணை பகுதியில் மணல் கடத்தல்