ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் நாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி பந்து வீச்சு

சிட்னி: சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன்பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி:...