சென்னை எழும்பூர் வந்த திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் 500 கிலோ குட்கா கண்டெடுப்பு

சென்னை: டெல்லியில் இருந்து சென்னை எழும்பூர் வந்த திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் 500 கிலோ குட்கா கண்டெடுக்கப்பட்டது. பார்சல் பெட்டிகளை அனுப்பப்பட்ட குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்து எழும்பூர் ஆர்.பி.எஃப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மதுரை அருகே பரபரப்பு... தண்டவாளத்தில்...