மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் மகளிர் அணி பொது செயலாளர் சந்திப்பு

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் மகளிர் அணி பொதுச் செயலாளர் திருநங்கை அப்சரா நேற்று அண்ணா அறிவாலயம் வந்தார். திமுக தலைவரும் எதிர்க்கட்சி  தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது, திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு,  உயர்மட்டக் குழு உறுப்பினர் தயாநிதி மாறன் உடனிருந்தனர். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED உள்ளாட்சி தேர்தல் வரை அதிமுக ஆட்சி...