8 ஆண்டுகளுக்கு பிறகு...

ஆஸ்திரேலிய அணி வேகப் பந்துவீச்சாளர் பீட்டர் சிடில் (34), 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ளார். இதுவரை 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 15 விக்கெட் வீழ்த்தியுள்ளார் (சிறப்பு: 3/55). கடைசியாக 2010ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி சிட்னியில் இலங்கை அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் பங்கேற்ற சிடில், அந்த போட்டியில் 7.1 ஓவர் பந்துவீசி ஒரு மெய்டன் உட்பட 31 ரன் விட்டுக் கொடுத்தார். விக்கெட் எடுக்கவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான்...