ஸ்ரீ வைகுண்டம் அணையிலிருந்து ஆலைகள் நீர் எடுக்க உச்சநீதிமன்றம் தடை

டெல்லி : ஸ்ரீ வைகுண்டம் அணையிலிருந்து ஆலைகள் நீர் எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. திமுக வழக்கறிஞர் ஜோயல் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை 21-க்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பனமரத்துப்பட்டி சுற்று வட்டாரங்களில்...