புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்த அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை : புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரி புதுக்கோட்டையை சேர்ந்த மலையாண்டி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்கள் குறித்து மரண்பட்ட தகவல் என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் அரசாணையை ரத்து செய்வது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஒரே கேள்விக்கு பல சரியான பதில்கள் நீட்...