சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு : நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

கொல்கத்தா : சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் ப. சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு - நளினி...