பொங்கல் தினத்தையொட்டி பேருந்து நிலையங்களுக்கு செல்ல 250 சிறப்பு இணைப்பு பேருந்துகள் : போக்குவரத்துக்கழகம்

சென்னை : பொங்கல் தினத்தையொட்டி பேருந்து நிலையங்களுக்கு செல்ல 250 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. மாதவரம், தாம்பரம், பூவிருந்தவல்லி, கோயம்பேடு, கே.கே.நகர் பேருந்து நிலையங்களுக்கு செல்ல இன்று முதல் ஜன.14 வரை 24 மணி நேரமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED திருப்பாலைக்குடியில் பேருந்து...