தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் 6 திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் : ஸ்டெர்லைட் நிர்வாக துணைத் தலைவர் பேட்டி

தூத்துக்குடி : தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் ரூ.100 கோடி மதிப்பில் 6 திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஸ்டெர்லைட் நிர்வாக துணைத் தலைவர் கூறியுள்ளார். கிராமங்களுக்கு குடிநீர் திட்டம், மரக்கன்றுகள் நடுதல், மகளிர் தொழில் முனைவோர் பயிற்சி, பல்நோக்கு மருத்துவமனை உள்ளிட்ட திட்டங்கள் அறிமுகம் செய்ய உள்ளதாகவும், தூத்துக்குடி மக்களுடன் கலந்து பேசியே இந்த திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் அவர் தகவல் அளித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தர்மபுரி மாவட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த வேண்டும்