சென்னையில் வயதானவர்களை குறி வைத்து வழிப்பறி செய்து வந்த கொள்ளையன் கைது

சென்னை : சென்னையில் வயதானவர்களை மட்டுமே குறிவைத்து, அவர்களுடன் பேச்சு கொடுத்து வழிப்பறி செய்து வந்த கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை 200 பேரிடம் வழிப்பறி செய்த சிவக்குமாரை மயிலாப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். கொள்ளையடித்த பணத்தில் மதுரையில் 45 ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சென்னையில் விடுதிகள் பதிவு செய்ய பிப்ரவரி 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு