புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பகுதி நேர எம்.பி.ஏ பாடப்பிரிவு தொடங்கியது

புதுச்சேரி : புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பகுதி நேர எம்.பி.ஏ பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மாலை 6-9 வரை வகுப்புகள் நடைபெறும் என்றும், மார்ச் 2ம் வாரத்தில் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று பல்கலை., நிர்வாகம் அறிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED உள்ளாடையை கழற்றி தந்து டீ குடிக்க...