பொங்கல் பரிசாக ரூ. 1000 வழங்கும் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்

புதுடெல்லி : பொங்கல் பரிசாக ரூ. 1000 வழங்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. பொங்கல் பரிசுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், தமிழக அரசு தரப்பு பதிலையும் கேட்க கோரிக்கை என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பரிசு பொருட்களுக்கு பதிலாக மரக்கன்றுகள் வழங்கும் திட்டம்