தொடர் தோல்வியில் இலங்கை இன்று டி20யை வெல்லுமா?

ஆக்லாந்து: நியூசிலாந்திடம் டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளை இழந்த இலங்கை இன்று நடைபெறும் டி20 போட்டியிலாவது ஆறுதல் வெற்றிப் பெற தீவிர பயிற்சியில் ஈடுபட்டது.நியூசிலாந்து- இலங்கை இடையிலான கிரிக்கெட் தொடர் டிசம்பர் மாதம் நியூசிலாந்தில் தொடங்கியது. நி டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கில் இலங்கை இழந்தது. தொடர்ந்து நடைப்பெற்ற 3 ஒருநாள் போட்டிகளை 3-0 என்ற  கணக்கில் பரிதாபமாக இழந்தது.இந்நிலையில் இந்த 2 அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. ஆக்லாந்து நகரில் உள்ள ஈடன் பார்க் திடலில் நடைபெற உள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED உலக கோப்பை கிரிக்கெட் :...