தனியே தன்னந்தனியே...

பெரு நாட்டில்  நடைப்பெற்று வரும் டாகர் ரேலி மோட்டர் பந்தய ரேஸ் நடைபெறுகிறது. அங்கு சன்ஜூவன் டீ மர்கோனா -  அரேகியூபா இடையில் சுமார் 600கிமீ தூரத்தை மலைப்பாதை, பாலைவனம் ஆகியவற்றை கடக்கும்  3வது கட்டப் போட்டியில் ஆஸ்திரேலியாவின்  ரோட்னி ஃபாக்காட்டரும் பங்கேற்றுள்ளார். பாலைவனம் வழியாக சென்றபோது அவரது பைக் பழுதடைந்ததால் அங்கேயே நீண்ட நேரம் சிக்கித் தவித்தார். போட்டி நடத்துபவர்களை  தொடர்புக் கொண்டு உதவி கோரியதை அடுத்து அங்கு வந்தவர்கள் அவரையும், பைக்கையும் மீட்டனர்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தனியே தன்னந்தனியே...அது அந்தக்காலம்