×

வாடகைத்தாய் முறையை ஒழுங்குபடுத்தும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

டெல்லி : வாடகைத்தாய் முறையை ஒழுங்குபடுத்தும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறை தடை செய்வது குறித்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Lok Sabha , Surrogacy , Lok Sabha, Legal Bill, filing
× RELATED குஜராத் மாநிலம் தாஹூத் மக்களவை...