×

விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் போர்க்கொடி..:அண்ணாசாலையில் உள்ள அலுவலகத்திற்கும் பூட்டு

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ரூ.7 கோடி மோசடி என உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் சென்னை அண்ணாசாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்திற்கும் அவர்கள் பூட்டு போட்டுள்ளனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் விளக்கம் அளிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தி.நகர் அலுவலகத்தில் பூட்டு போட்ட நிலையில் அண்ணாசாலையிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Producers ,Vishal Pattarikudi ,Annalsalai ,office , Vishal, General Council, Struggle, Film Producers Association
× RELATED திருச்சிற்றம்பலம் உழவர்...