தென் தமிழகத்தில் டிசம்பர் 21ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு :வானிலை ஆய்வு மையம்

சென்னை : தென் தமிழகத்தில் டிசம்பர் 21ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மேலும் உள் தமிழகத்தில் மூடு பனி அதிகம் நிலவும் என்றும் பருவமழை காலங்களில் வீசும் கிழக்கு திசை காற்று காரணமாக அடுத்த 2 தினங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: