தமிழ் ராக்கர்ஸை பிடிக்கிறேன் என்று சொன்ன விஷால் அதில் பார்ட்னராக இருப்பதாக தகவல்: தயாரிப்பாளர்கள் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ் ராக்கர்ஸை பிடிக்கிறேன் என்று சொன்ன விஷால் அதில் பார்ட்னராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என்று தயாரிப்பாளர் ஏ.எல்.இன்பழகன் கூறியுள்ளார். தயாரிப்பாளர் சங்க பணம் 7 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தயாரிப்பாளர் சங்க விவகாரம் தொடர்பாக முதல்வரை சந்திக்க முடிவு செய்துள்ளோம் என ஜே.கே.ரித்திஷ் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: