திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து

சென்னை : திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். 97 வயதிலும் உள்ளத்தில் உறுதி குறையாமல் உற்சாகம் தளராமல் அன்பழகன் செயல்படுகிறார். க.அன்பழகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: