ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன்

டெல்லி : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இன்றுக்குள் ஆஜராக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: