மெல்ல கற்கும் மாணவர்கள் உள்ள அரசு பள்ளிகளின் பட்டியலை வழங்க கல்வித்துறை ஆணை

சென்னை: மெல்ல கற்கும் மாணவர்கள் அதிகமாக இருக்கும் அரசு பள்ளிகளின் பட்டியலை வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மெல்ல கற்கும் மாணவர்களின் பட்டியலை சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளதாக கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: