×

சென்னையில் இருந்து ஓசூருக்கு ரூ.80 கோடியை கொண்டு சென்ற கண்டெய்னர் லாரி பழுது

சென்னை: சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து ஓசூரில் உள்ள ஒரு வங்கிக்கு கண்டெய்னர் லாரி மூலம் ரூ.80 கோடி கொண்டு செல்லப்பட்ட போது லாரி பழுதடைந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. பழுதடைந்த வண்டியை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,Hosur , Chennai, Hosur, Container lorry, repair
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...