×

ஐபிஎல் 2019 ஏலம்: சாம் குரானை ரூ.7.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி

ஜெய்ப்பூர்: 2019ம் ஆண்டின் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் தொடங்கியது. அதில் இங்கிலாந்து வீரர் சாம் குரானை ரூ.7.20 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : auction ,Sam Goran , IPL 2019 Auction, Sam Qur'an, Auction, Punjab Team
× RELATED 5 கோடி ரூபாய்க்கு டைட்டானிக் மரக்கதவு ஏலம்