×

ஐபிஎல் 2019 ஏலம் : காலின் இங்ரமை ரூ.6.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி

ஜெய்ப்பூர்: 2019ம் ஆண்டின் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் தொடங்கியது. அதில் தென்னாப்பிர்க்கா வீரர் காலின் இங்ரமை ரூ.6.4 கோடிக்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Auction ,Kalyan Indra , IPL 2019 Auction, Kalin Ingram, Auction, Delhi team
× RELATED 5 கோடி ரூபாய்க்கு டைட்டானிக் மரக்கதவு ஏலம்