×

ஐபிஎல் 2019 ஏலம் : ஏலம் போகாத கிரிக்கெட் வீரர்கள் விவரம்

ஜெய்ப்பூர் : 2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 8 அணிகளை சேர்ந்த உரிமையாளர்கள், பயிற்சியாயளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் வீரர்கள் ஆடம் சம்பா, ராகுல் ஷர்மா, காரி பியரி, ஃபவாத் அஹமது ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Auction ,Cricketer , IPL auction,players,Details
× RELATED 5 கோடி ரூபாய்க்கு டைட்டானிக் மரக்கதவு ஏலம்