×

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்: மோடிக்கு நிர்மலா சீத்தாராமன் நன்றி

டெல்லி: மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, பொன்.ராதாகிருஷ்ணன், ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cabinet ,hospital ,Madurai ,AIIMS ,Modi ,Nirmala Sitharaman , Madurai, Aims Hospital, Cabinet, Nirmala Seetharaman, Thank you
× RELATED டெல்லியில் உள்ள அப்போலோ...