×

மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ரூ.1258 கோடி மதிப்பீட்டில் மதுரையில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படும்; 15 உயர் சிகிச்சை மருத்துவப் பிரிவு செயல்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Union Cabinet ,hospital ,Madurai District , Madurai, Aims Hospital, Central Cabinet, Approved
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...