×

மும்பை அந்தேரி பகுதியில் காம்கர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து

மும்பை: மும்பை அந்தேரி பகுதியில் காம்கர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியானர். 3 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  3-வது மாடியில் ஏற்பட்டுள்ள தீயில் சிக்கி நோயாளிகள் உள்பட 100 பேர் காயம் அடைந்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fire ,Kamer Hospital ,area ,Mumbai ,Andheri , Mumbai, Kamgar Hospital, Fire Accident
× RELATED காட்டு தீ ஏற்படாமல் தடுக்க 250 கி.மீ...