×

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு இந்தியா 112 ரன்கள்

பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு இந்தியா 112 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற 175 ரன்கள் தேவைப்படும் நிலையில் 4ம் நாள் ஆட்டம் நிறைவு பெற்றுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் இந்திய அணி தடுமாறியுள்ளது. லோகேஷ் ராகுல் ரன்கள் எடுக்காமலும், புஜாரா 4 ரன்னிலும், முரளி விஜய் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,loss ,innings ,Australia , Australia, Test cricket, Indian team, runs
× RELATED முடி உதிர்வை தடுக்கும் இயற்கை வழிகள்!