ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற 287 ரன் இலக்கு

பெர்த்: 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற 287 ரன்களை ஆஸ்திரேலியா இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி 6, பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். 2வது இன்னிங்கில் ஆஸ்திரேலியா அணி 243 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: