டிசம்பர் 15 இன்றைய விலை: பெட்ரோல் ரூ72.99, டீசல் ரூ.68.10

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 பைசா அதிகரித்து ரூ72.99-ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 8 பைசா குறைத்து ரூ.68.10-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: