சொல்லிட்டாங்க...

தமிழகத்தில் ஏற்கனவே பாஜவுக்கு எதிர்ப்பு அலைதான் இருக்கிறது. தற்போது அது புயலாக மாறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் உள்ள அனைத்து ெபாதுத்துறை நிறுவனங்களிலும் வட இந்தியர்களை பணியில் திணிக்கும் முயற்சிதான் நடக்கிறது. - பாமக நிறுவனர் ராமதாஸ்.

இந்தியாவிலேயே முன்அனுமதி இல்லாமல் சந்திக்கக் கூடிய ஒரே முதல்வர் நான்தான்.  - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

புயல் பாதிப்பை காண பிரதமர் வராதது பெரிய வருத்தம் அளிக்கிறது. 10 லட்சம் பேர் இறந்தால்தான் பிரதமர் தமிழகத்துக்கு வருவாரா? - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: