இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா

கொழும்பு: இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்சே ராஜினாமா செய்ய உள்ளதாக அவரது மகன் நமல் ராஜபக்சே தகவல் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: