வேதாரண்யத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு

வேதாரண்யம்: வாய்மேடு என்ற இடத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சந்திரமோகன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்திரமோகனை அரிவாளால் வெட்டிய சத்யசீலன், சிவராமன் ஆகிய 2 பேர் தலைமறைவாக உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: