மேகதாது விவகாரம் குறித்து சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கவேண்டும்: ரஜினிகாந்த் பேட்டி

சென்னை: மேகதாது விவகாரம் குறித்து சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: