×

கர்நாடகத்துக்கு சிலை ஏற்றிச் செல்லும் வாகனத்தின் இரு டயர்கள் வெடித்ததால் போக்குவரத்து பாதிப்பு

வந்தவாசி: கர்நாடகத்துக்கு சிலை ஏற்றிச் செல்லும் வாகனத்தின் இரு டயர்கள் வெடித்ததால் நடுவழியில நிறுத்தப்பட்டுள்ளது. சிலை வாகனம் நடுவழியில் நிற்பதால் வந்தவாசி-திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Traffic damage,two tires ,vehicle carrying,car
× RELATED சென்னை கலாஷேத்ரா கல்லூரி முன்னாள்...